Pages

Tuesday 3 September 2013

புதிய IBALL ன் hybird dual connector pendrive

Iball தனது புதிய pendrive ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இது hybird dual connector pendrive என பெயரிடப்பட்டுள்ளது. இந்த pendrive ன் ஒரு முனை சாதாரண usb 2.0 வையும் ,அடுத்த முனை micro usb இணைப்பையும் கொண்டு�ள்ளது. இந்த pendrive ன் ஒரு முனை mobile மற்றும் tablet உடன் OTG செயலி முலம் இணைப்பை பெறுகின்றது . இதன் அடுத்த முனை pc மற்றும்laptop ஆகியவற்றில் தகவல்களை பதிவு செய்யவும் ,பெறவும் பயன்படும். இதன் எடை 10 கிராம் மட்டுமே எனவே இதை எடுத்துச்செல்வது எளிது. நீடித்து உழைக்கக்கூடிய அலுமினியத்தை கொண்டு இதன் மேற்பகுதி தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 8gb rs 599 மற்றும் 16gb rs 799 என தெரிகின்றது .இது இந்தியாவில் இரண்டு வருட ஈட்டுரறுதி(warranty) உடன் கிடைக்கும்

Monday 2 September 2013

விலை குறைந்த lphone 5C



            கையடக்க தொலைபேசிகளில் பல

தொழில்நுட்பங்கள
ை புகுத்தி விற்பனை செய்வதில்
முதன்மையாக இருப்பது apple நிறுவனத்தின்
-ன் iPhone ஆகும் .
            தற்போது இதன் புதிய
வரவாக iPhone 5s வர உள்ளது. இதுபல புதிய
வசதிகளுடன் வர உள்ளது.பொதுவாக iPhone
mobile ஆனது அதிகமான விலையுள்ளதாக
இருக்கும் .எனவே வளரும் நாடுகளில் iPhone-
ன் விற்பனை குறைவாகவே உள்ளது . இதனால்
iPhone -னின் விற்பனையை அதிகரிக்க apple
நிறுவனம் விலை குறைவான iPhone 5c ஐ
அறிமுகப்படுத்த உள்ளது.இதன் விலை சுமார்
$400 (rs26000) வரை இருக்கலாம் . பொதுவாக
iPhone-களின் body உலோகக்கலவையில்
தயாரிக்கப்படும்.ஆனால் iPhone 5c -ன்
விலையை குறைக்க அதன் body plastic
அல்லாது poly carbonate ல் பல வண்ணங்களில்
தயாரிக்கப்படும் எனத் தெரிகின்றது

iPhone 5c-ன் சிறப்பம்சங்கள்:
display size - 4 inch
resolution - 1136*640
density - 326 ppi
processor - cortex A5 chip set
ram - 1gb
camera back -8 mp front 1.9mp
இது அக்டோபர் 10 அல்லது 2014 Q1 -ல்
வெளிவறும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Sunday 1 September 2013

செவ்வாய் கிரகத்தில் குடியேற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்


 செவ்வாய்கிரகத்தில்   தண்ணீர் இருக்கும , அங்கு மனிதன் வாழ முடியும என்று பல்வேறு ஆராய்சிகள் நடைபெற்று வரும் இன்நாளில் செவ்வாய்கிரகத்தில் மனிதன் குடியேறலாம் என்று டச்சு நாட்டை சர்ந்த லாப நோக்கம் கருதாத ஒரு அறக்கட்டளை மார்ஸ் ஒன் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது . அதாவது இந்த திட்டத்தில் ஒருமுறைதான் செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் (மீண்டும் பூமிக்கு அழைத்துவர எந்த ஏற்பாடும் இல்லை) அங்கு மக்கள் வசிப்பதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்படும்.
            இத்திட்டத்தின் படி 2013 ல் பயிற்ச்சி குடியிறுப்பு அமைக்கப்படும் , 2014 ல் முதல் தகவல்தொடர்பு செயர்கைகோள் தயாரிக்கப்படும் , 2015ல் வானவெளிப்பயணிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், 4 பேர் கொண்ட 6 குழு அமைக்கப்படும், 2016 ல் கட்டமைப்புக்கு தேவையான சுமார் 2500 கிகி பொருள் அனுப்பப்படும் .2018ல் செவ்வாயில் குடியிருப்புபகுதியை தேர்ந்தெடுக்க செயற்கை ஆய்வு ஊர்தி(exploration vehicle) அனுப்பப்படும். 2022ல் முதல் குழு அனுப்பப்படும். 2023ல் முதல் குழு செவ்வாயை அடைவார்கள் ,2025ல் இரண்டாம் குழு சென்றடைவார்கள் ,2033ல் செவ்வாயில் 20வது குடியிருப்புவாசிகள் என்ற நிலையை அடையும். 
           இத்திட்டத்தில் இதுவரை உலகம் முலுவதும் இருந்தும் 65,000 பேர் விண்ணப்பித்துள்ளார்கள் , இந்தியாவில் இருந்து மட்டும் 8,107 பேர்  விண்ணப்பித்துள்ளார்கள் . 2023 -ம் ஆண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும் இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். 18 வயதுக்கு மேற்பட்ட யார்  வேண்டுமானாலும் www.marsone.com என்ற இனணயதளத்தில் விண்ணப்பக்கலாம்

TamilTechnesw ஆறிமுகம்


 வணக்கம் நண்பர்களே இந்த பிளாக் மூலமாகபல தொழில்நுட்பதகவல்களை உங்களுடன்பகிர்ந்துகொள்ளவிரும்புகின்றோம், எங்களின் இந்த சிறியமுயற்ச்சிக்கு தாங்கள்ஆதரவை எதிர்நோக்குகிறோம்